மடல்களுக்கு என்னுரை

Written by நூருத்தீன். Posted in கட்டுரைகள்

இஸ்லாமிய வரலாற்றில் மடல்கள் ஆற்றிய சேவை முக்கியமானது. ஓலையில் தகவல்களை எழுதி, தூதுவனை அழைத்து, அவன் கையில் அதைக் கொடுத்தால் கழுதை, குதிரை, ஒட்டகம் என்று ஏதோ ஒன்றின்மீது அவன் ஏறி, பாலை, மலை, சோலை தாண்டி பெறுநருக்குச் சென்று சேர்ப்பித்த காலமது.

எகிப்தில் ஃபாத்திமீக்கள்

Written by நூருத்தீன். Posted in சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி

தூனிஸ் நகரின் கடைவாசல்களில் ஆடுகளின் தலைகளும் கழுதைகளின் தலைகளும் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. ஒவ்வொன்றுடனும் எழுதி ஒட்டப்பட்ட பெயர்கள். அவையெல்லாம் கசாப்புக் கடைகளல்ல.

ஜெர்மனியரின் இஸ்லாமிய தமிழாய்வு

Written by நூருத்தீன். Posted in பொது

ஜெர்மனியின் பெர்லினிலுள்ள பல்கலைக்கழத்தின் பேராசிரியர் டாக்டர் டார்ஸ்டன் (Torsten Tschacher). இவரது பாடத்துறை இஸ்லாம். தெற்காசியாவில் குறிப்பாக ‘தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இஸ்லாம்’ என்பதில் தனது கவனத்தைச் செலுத்தி ஆராய்ச்சிகள் பல செய்துள்ளார்.

முன் தேதி மடல்கள் - அணிந்துரை

Written by ஏம்பல் தஜம்முல் முகம்மது. Posted in பிறருடையவை

”முன் தேதி மடல்கள்” என்ற இந்த நூல், மனிதகுலத்தை இம்மைக்கு மட்டுமின்றி மறுமைக்கும் சேர்த்து முன்னேற்ற வேண்டும் என்ற அக்கறை மிக்க இறைநம்பிக்கையாளர்களால் எழுதப்பட்ட முன்மாதிரியான மடல்களின் தொகுப்பு.

இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 10

Written by முனைவர் அ. அய்யூப். Posted in பொது

10. வெற்றி வீரர்

தமிழ்நாட்டில் ஒரே இஸ்லாமியச் சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்த தாவூத்ஷா, 1969 பிப்ரவரி 24 ஆம் நாள் சென்னையில் தன் மூத்த மகன் அப்துல் ஜப்பாரின் வீட்டில் காலமானார்.

உஹதுப் போர் - 2

Written by N. B. அப்துல் ஜப்பார். Posted in நபி பெருமானார் வரலாறு

பொழுது புலரப் போவதற்கு அறிகுறியாக முஸ்லிம் பாசறைகளில் வைகறைத் தொழுகைக்கான அழைப்பு முழங்கப்பட்டது. நபியின் (ஸல்) தலைமையில் எல்லா முஸ்லிம்களும் அத் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

தாருல்-இஸ்லாம்

செய்திமடல்

புதிய பதிவுகளைப் பெற மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்:

Delivered by FeedBurner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker