தோழர்கள்

by நூருத்தீன்
ஆசிரியர்நூருத்தீன்
பதிப்பகம்சீர்மை
பதிப்புஜனவரி 2023
வடிவம்Hardbound
பக்கம்1070
விலை₹ 1350.00
ISBN9788196021269

நாகரிக இலக்கணத்திற்கு உட்படாத முறையற்ற வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இஸ்லாமிய மீளெழுச்சி துவங்கியபின் சுடர் விடும் நாயகர்களாகப் பரிணமித்தார்கள். தோழர்கள் என்றானார்கள். அந்தத் தோழர்களின் வரலாறுகள் தமிழில் நிறைய உண்டு. ஆனால் பரவலாக அறியப்படாத தோழர்களின் வரலாற்றை விறுவிறுப்பாகக் கூறும் தொகுப்பு இது.

Related Articles

Leave a Comment