ஆசிரியர் | பா. தாவூத்ஷா, B.A. |
பதிப்பகம் | ஷாஜஹான் புக் டெப்போ |
பதிப்பு | 1936 |
வடிவம் | |
பக்கம் | 51 |
விலை | ₹ 0.00 |
நபிகள் நாயகத்தின் திவ்விய குணாதிசயங்களுள் ஒரு பகுதி. 1936 ஆம் ஆண்டின் மீலாத் பிரசுரம்.
ஆசிரியர் | பா. தாவூத்ஷா, B.A. |
பதிப்பகம் | ஷாஜஹான் புக் டெப்போ |
பதிப்பு | 1936 |
வடிவம் | |
பக்கம் | 51 |
விலை | ₹ 0.00 |
நபிகள் நாயகத்தின் திவ்விய குணாதிசயங்களுள் ஒரு பகுதி. 1936 ஆம் ஆண்டின் மீலாத் பிரசுரம்.
இஸ்லாமிய இதழ்களுள் மிகச் சிறப்பான ஒன்றாக 40 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த ‘தாருல் இஸ்லாம்' பத்திரிகையின் ஆசிரியர். தமிழில் முதன் முறையாக “குர்ஆன் மஜீத்” பொருளுரையும் விரிவுரையும் எழுதியவர். தூய தமிழில், நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வ வரலாற்றை நாயக மாண்மியம் என எழுதியவர். ஏறக்குறைய 100 புத்தகங்களும் பற்பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.