491
ஆசிரியர் | பா. தாவூத்ஷா, B.A. |
பதிப்பகம் | ஷாஜஹான் புக் டெப்போ |
பதிப்பு | 1947 |
வடிவம் | |
பக்கம் | 227 |
விலை | ₹ 0.00 |
இந்நூல் இரசூல் நாயகத்தைப் பற்றி உள்ளவாறு உணரவிழையும் அயல்மத வாதிகளை யுள்ளிட்ட அனைவரும் அறிந்துணருமாறே வரையப்பட்டுள்ளது. எனவே, இப்பதிப்பில் அயல்மதப் பெரியார்களின் அபிப்ராயங்கள் பல சேர்க்கப்பட்டிருக்கின்றன.