நபி பெருமானார் வரலாறு

ஆசிரியர்N.B. அப்துல் ஜப்பார், B.A.
பதிப்பகம்பூம்புகார் பதிப்பகம்
பதிப்புOct. 2020
வடிவம்Hardbound
பக்கம்400
விலை₹ 300.00

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை அனைத்து மதத்தவரும் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள நூல். 1978ஆம் ஆண்டு வெளியான நூலின் இரண்டாம் பதிப்பு இது. சுருக்கமான வடிவில், நாவலுக்குரிய விறுவிறுப்போடு வாசிக்கச் சுவையான வகையில் எழுதப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம் ஆகும்.

கிடைக்குமிடம்:
Poompuhar Pathippagam
127 Prakasam Salai (Broadway),
Chennai-600108
Phone: 044-25267543
www.poompuharpathippagam.com

ஆன்லைனில் வாங்க: www.commonfolks.in

Related Articles

Leave a Comment