508
ஆசிரியர் | பா. தாவூத்ஷா, B.A. |
பதிப்பகம் | ஷாஜஹான் புக் டெப்போ |
பதிப்பு | 1923 |
வடிவம் | |
பக்கம் | 142 |
விலை | ₹ 0.00 |
நபிகள் நாயகத்தின் சரித்திரமும் அவர்களுடைய தோழர்களுள் முதன்மையான முக்கிய கலீபாக்களின் சரித்திரமும் இக்காலத்துக்கு இன்றியமையாதவை யெனக் கண்டு இப்பொழுது இச்சிறுநூலை முதன் முதலாக எழுதி வெளியிட முன்வந்தோம். அன்னாரின் விஷயங்களில் இறங்குவோர் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமான குறிப்புகளெல்லாம் விடாமல் இதில் நுழைக்கப்பட்டிருக்கின்றன.