முஸ்லிம்களின் முன்னேற்றம்

ஆசிரியர்பா. தாவூத்ஷா, B.A.
பதிப்பகம்அமிர்தகலாநிதி புக் டெப்போ
பதிப்பு1924
வடிவம்PDF
பக்கம்51
விலை₹ 0.00

இது, பெரிய விஷயங்கள் அடங்கிய சிறிய வடிவமுள்ள அரிய புத்தகம். இப்புத்தகத்தைப் படிப்பதனால் சகல முஸ்லிம்களும் நாயகமவர்களின் சரிதையை ஒருவாறு உணர்ந்து கொள்வதோடு, அவர்களுடைய திருவாக்கியங்களின் உண்மைக் கருத்துகளையும் அறிந்து அவற்றின்படி நடத்தற்கேது வுண்டாகும். இதர மதஸ்தர்களுக்கும் நாயகமவர்களுடைய சரித்திரத்தையும் மகிமையையும் அறிந்து கொள்ளல் அவசியமாம். ஆதலின் இஃது எல்லோருக்குமே இன்றியமையாத புத்தகமாகும்.

Related Articles

Leave a Comment