வாராது வந்த கதை

by நூருத்தீன்
Vaaraathu Vantha Kathai
ஆசிரியர்நூருத்தீன்
பதிப்பகம்காமன் ஃபோக்ஸ்
பதிப்புஜனவரி 2022
வடிவம்Paperback
பக்கம்136
விலை₹ 160.00
ISBN9789393183057

முதுமை, ஏழ்மை, ஏமாற்றம், நெகிழ்ச்சி, மனிதம், அதிர்ச்சி என்று பற்பல நிறங்களை, வடிவங்களைக் காட்டும் கெலிடோஸ்கோப் இந்தச் சிறுகதைத் தொகுப்பு.

தளிர் போன்ற கதை ஒவ்வொன்றையும் வாசித்து முடிக்கும்போது அது ஓர் ஓங்கி வளர்ந்த விருட்சமாக நமக்குள் விஸ்வரூபம் எடுக்கும். அம்மாய வித்தை அனுபவத்தை எதிர்கொள்ள உங்களை வரவேற்கிறோம்.

Related Articles

Leave a Comment