நூருத்தீன் எழுதிய ‘தோழர்கள்’ நூலின் ஆடியோ உரை. வாசிப்பவர் B. சையது இப்ராஹீம்
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
நூருத்தீனின் ஆட்சிக் காலத்தில்தான் இஸ்லாமிய ஜிஹாதின் மீளெழுச்சி அதிவேகமுற்றது; சிரியாவிலும் இராக்கிலும் பரவியது என்பதை வரலாற்று ஆசிரியர்களால் மறுக்க இயலவில்லை.
-
அழகும் கம்பீரமும் மெய் வெற்றியும் எவை என்பதன் இஸ்லாமிய விளக்கமும் அளவுகோலும் முற்றிலும் வேறு. இன்றைய காம, மோக நாகரிகம் உணராதது.
-
நூருத்தீன் முன்னெடுத்த முயற்சிகள் எல்லாம் வெற்றிக் கோப்பையை அப்படியே அவரது கையில் தூக்கித் தந்துவிடவில்லை. தோல்விகள் இருந்தன. இழப்புகள் துன்புறுத்தின.
-
இரண்டு ஆண்டுகள் நூருத்தீனுக்கும் சிரியா மக்களுக்கும் சோதனைக் காலமாக அமைந்துவிட்டன. பூமி பல முறை குலுங்கி, குலுங்கி சிரியாவில் பரவலாகப் பேரழிவு
-
துப்புரவுப் பணியாளனானத் தன்னை, உயர்பதவி வகிக்கும் அவர்கள் அனைவரும் எத்தகு பேதமும் இன்றி பற்றுவது நம்ப முடியாத அதிர்ச்சியை அளித்து விட்டது.
-
அணிவகுத்து தொழுகையில் நிற்கும்போது அடுத்து நிற்பவரின், நிறம், நாடு குறித்து கடுகளவாவது சிந்தனை இருக்குமா என்ன? சகோதரன். தீர்ந்தது விஷயம்.
-
ஷட்டியோனின் ரேனால்ட். இயல்பிலேயே இரத்த வேட்கை நிறைந்திருந்த அவனது குறிக்கோள்கள் சுருக்கமான இரண்டு – செல்வம்; ஆட்சி அதிகாரம்.
-
ஆசிரியர் நூருத்தீன் பதிப்பகம் சீர்மை பதிப்பு ஜனவரி 2023 வடிவம் Hardbound பக்கம் 1070 விலை ₹ 1350.00…
-
அந்த மக்களையும் அவர்கள் இணை வைப்பவற்றையும் விட்டு விலகி விடுவோம். குகையில் ஒதுங்கிக் கொள்வோம். இறைவன் நம் பிரச்சினையை இலேசாக்குவான்.
-
வலிமையான பாதுகாப்புடன் திகழ்ந்த அஸ்கலான் திடமாக எதிர்த்து நின்றது. எளிதில் அதை வீழ்த்தும் சாத்தியமும் பரங்கியர்களிடம் இல்லை. ஆனால்
-
திருநறையூர்-நாச்சியார்கோவிலில் ஒரு தெருவுக்கு பா. தாவூத்ஷா அவர்களின் பெயர் இடப்பட்டுள்ளது. இம்முயற்சியை மேற்கொண்ட சகோதரர்களுக்கு