Monday, February 6, 2023
Darul Islam Family
  • கட்டுரைகள்
  • தொடர்கள்
  • கதைகள்
  • குர்ஆன் மஜீத்
  • தாருல் இஸ்லாம்
    • தாருல் இஸ்லாம் கட்டுரைகள்
    • தாருல் இஸ்லாம் முழு இதழ்கள்
  • மேலும்
    • புத்தகங்கள்
    • செய்திகள்
    • விமர்சனம்
    • ஓலைச் சுவடி

நூருத்தீன் கதைகள்

  • அண்மைப் பதிவுகள்கதைகள்நூருத்தீன் கதைகள்

    இஷ்டபூர்த்தி

    by நூருத்தீன் December 9, 2022
    by நூருத்தீன் December 9, 2022

    அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தான் விஜய். இரவு உணவுக்குக் கோழி சுடுவதில் முனைப்பாக இருந்தவனை அழைத்து, `என் கணவனைச் சுட்டுக் கொல்வாயா’ என்று கேட்டால்?

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • கதைகள்நூருத்தீன் கதைகள்

    அழியாத கனா

    by நூருத்தீன் July 17, 2022
    by நூருத்தீன் July 17, 2022

    தஞ்சை இரயில் நிலையத்தில் அன்று இரவு அப்படி ஒரு களேபரம் நடக்கும் என்று ஏகேஏ நினைத்தும் பார்க்கவில்லை. தம் இயல்புக்கு மாற்றமாகத் தாம் எப்படி அப்படி?

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • கதைகள்நூருத்தீன் கதைகள்

    மறுமண்டலம்

    by நூருத்தீன் August 12, 2021
    by நூருத்தீன் August 12, 2021

    பரிசோதனைக் கூடத்தில் மும்முரமாக இருந்தவனின் பக்கத்தில் சட்டென்று பிரசன்னமானாள் வேகா. ‘‘எனது எண்ணையும் இணைத்து விட்டாயா?’’ என்றாள்.

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • கதைகள்நூருத்தீன் கதைகள்

    புவிராஜசிங்கி

    by நூருத்தீன் December 14, 2020
    by நூருத்தீன் December 14, 2020

    வாட்ஸ்அப் வீடியோ அழைத்தது. விடாமல் இசைத்த அதன் ஒலி சில நிமிடங்களுக்குப் பிறகுதான் அவனுடைய தூக்கத்தைக் கலைத்தது. அஞ்சுவிடமிருந்து அழைப்பு.

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • கதைகள்நூருத்தீன் கதைகள்

    சன்மானம்

    by நூருத்தீன் November 14, 2020
    by நூருத்தீன் November 14, 2020

    பாதசாரிகள் ஓடிவந்து குழுமினார்கள். கோபக் குரல்கள கேட்டன. எல்லோருடைய முகங்களிலும் தற்காலிகக் கவலை. வட்டமிட்டு நின்றிருந்தது கூட்டம்.

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • கதைகள்நூருத்தீன் கதைகள்

    வாராது வந்த மணி

    by நூருத்தீன் August 5, 2020
    by நூருத்தீன் August 5, 2020

    மணியைப் பார்த்தான். 5:30. உடனே கிளம்பினால் தேவலாம் என்று தோன்றியது. காலையிலிருந்து அடுத்தடுத்து விடாமல் தொடர் மீட்டிங்குகள். அவற்றில்தான்…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • கதைகள்நூருத்தீன் கதைகள்

    அப்பா வீடு

    by நூருத்தீன் April 2, 2020
    by நூருத்தீன் April 2, 2020

    காலிங் பெல் பாரியின் மதிய உறக்கத்தைக் கலைத்தது. தலைமாட்டில் இருந்த ஃபோனை எடுத்து மணியைப் பார்த்தார். 3:30. `இந்த நேரத்தில் யார்?’…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • கதைகள்நூருத்தீன் கதைகள்

    சாம்பிள்-9

    by நூருத்தீன் March 30, 2020
    by நூருத்தீன் March 30, 2020

    இருட்டுச் சாலையில் வேகமாக வந்த கார் தனியே சென்று கொண்டிருந்த அவளருகில் தாமதித்தது. கதவு திறந்தது.சட்டென்று ஒருவன் இறங்கி அவளை அப்படியே…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • கதைகள்நூருத்தீன் கதைகள்

    சுவர்

    by நூருத்தீன் July 26, 2019
    by நூருத்தீன் July 26, 2019

    காலியாகக் கிடந்த மனைக்கு அன்று திடீரென்று எழில் தொற்றியது. கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு, மண்வெட்டியும் கடப்பாரையும் அரிவாளுமாகப் பத்து…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • கதைகள்நூருத்தீன் கதைகள்

    96

    by நூருத்தீன் November 27, 2018
    by நூருத்தீன் November 27, 2018

    கி.பி. 2096. நேரம் மாலை 7:00. டாக்டர் ஏ.ஜே. தொடு திரையில் பட்டனைத் தட்டியதும் மேடையின் நடுவே அந்தரத்தில் பல்கலைக்கழகத்தின்…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • கதைகள்நூருத்தீன் கதைகள்

    தாயுமானவளே

    by நூருத்தீன் May 31, 2018
    by நூருத்தீன் May 31, 2018

    மலை நகர் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. பணியில் அமர்ந்து ஆறு மாதமாகி இருந்தாலும் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிதாய் விடிந்தது அந்த ஊர்…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • கதைகள்நூருத்தீன் கதைகள்

    பசி

    by நூருத்தீன் November 17, 2017
    by நூருத்தீன் November 17, 2017

    ஓய்வேனா என்றது மழை. நனைந்த கோணியைப் போர்த்திக்கொண்டு தகரங்களுக்குக் கீழே படுத்திருந்தாள் அவள். நேற்று பெய்ய ஆரம்பித்த மழையில்…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • 1
  • 2

  • Categories

    • என். பி. ஏ. கட்டுரைகள்
    • என். பி. ஏ. தொடர்கள்
    • நூருத்தீன் கட்டுரைகள்
    • நூருத்தீன் கதைகள்
    • நூருத்தீன் தொடர்கள்
    • பா. தாவூத்ஷா கட்டுரைகள்
    • பா. தாவூத்ஷா தொடர்கள்

About Us

About Us

பா. தாவூத்ஷா அவர்களின் இஸ்லாமியச் சேவை, குர்ஆன் மொழிபெயர்ப்பு, தாருல் இஸ்லாம் ஊடகப் பயணம் ஆகியனவற்றின் இணைய ஆவணம். அவரின் வழித்தோன்றல்களுடைய எழுத்துப் பணிகளின் காப்பகம்.

Periodic Topics

  • The Night Journey

    June 5, 2013
  • Ashoora – The Tenth of Muharram

    November 22, 2012
  • Ramadan – The Month of Quran

    July 28, 2012

English Section

  • Anecdotes
  • Articles
  • News
  • Series
  • Stories

Contact us
  • Facebook
  • Twitter
  • Youtube
  • Email

© darulislamfamily.com 2022. Developed by Dynamisigns

Darul Islam Family
  • கட்டுரைகள்
  • தொடர்கள்
  • கதைகள்
  • குர்ஆன் மஜீத்
  • தாருல் இஸ்லாம்
    • தாருல் இஸ்லாம் கட்டுரைகள்
    • தாருல் இஸ்லாம் முழு இதழ்கள்
  • மேலும்
    • புத்தகங்கள்
    • செய்திகள்
    • விமர்சனம்
    • ஓலைச் சுவடி