ஆசிரியர் | பா. தாவூத்ஷா, B.A. |
பதிப்பகம் | Darul Islam Family Publications |
பதிப்பு | 2017 |
வடிவம் | |
பக்கம் | 263 |
விலை | ₹ 0.00 |
தாருல் இஸ்லாம் ஆசிரியர் பா. தாவூத்ஷா அவர்களால் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதி வெளியிடப்பட்ட நூல். திருத்திய மூன்றாம் பதிப்பாக மின் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆரிய சமாஜிகளால் வெளியிடப்பட்ட சத்தியார்த்தப் பிரகாசம் என்ற நூலுக்கு மறுப்பு இந்த ஆரியருக்கொரு வெடிகுண்டு. இதைக் கையிலெடுத்தால் நிச்சயமாக ஆரிய சமாஜிகள் ஓட்டம் பிடிப்பார்கள். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ளுதற்கு இந்நூல் அவசியமாகும்.