இஸ்லாம் எப்படிச் சிறந்தது?

ஆசிரியர்பா. தாவூத்ஷா, B.A.
பதிப்பகம்தாருல் இஸ்லாம் புஸ்தகசாலை
பதிப்பு1925
வடிவம்PDF
பக்கம்212
விலை₹ 0.00

இந்நூலானது மூன்று பகுதிகளையுடையதாய் அமைந்திருக்கிறது. அவற்றுள் முதல் பகுதியில், டாக்கா சர்வகலாசாலையைச் சார்ந்த அறிஞர் தாஸ் குப்தா என்னும் பழைய பெயருடனிருந்தவர், “ஸிராஜுல் இஸ்லாம்” என்னும் நவ நாமத்துடன் தீனுல் இஸ்லாத்தைத் தாம் தழுவியது ஏன் என்று எடுத்துரைத்த காரணமும், அடுத்த இரண்டு பகுதிகளில் பா. தாவூத்ஷா விவரிக்கும் இஸ்லாமும் ஏனை மதங்களும், இஸ்லாத்தின் நோக்கமென்ன என்பனவும் உள்ளன.

Related Articles

Leave a Comment