978
ம
துரை வக்ஃபு வாரிய மஸ்ஜிதின் இமாம் அப்துல் அஸீஸ் வாஹிதி நிறைய வாசிப்பவர். வாசிப்பதுடன் நின்றுவிடாமல் நூல்களை அறிமுகப்படுத்தி YouTube-இல் பதிந்தும் வருகிறார்.
எனது சிறுகதை தொகுப்பான வாராது வந்த கதைக்கு அவர் அளித்துள்ள விமர்சனப் பதிவு இது. நான் சற்றும் எதிர்பாராமல் வந்த சேர்ந்தது. மகிழ்வளித்தது. சிறப்பான, முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். ஆழ்ந்து வாசிக்கும் பழக்கம் உள்ளவருக்கே இது சாத்தியம்.
அதைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மகிழ்ச்சி.
–நூருத்தீன்