Saturday, February 4, 2023
Darul Islam Family
  • கட்டுரைகள்
  • தொடர்கள்
  • கதைகள்
  • குர்ஆன் மஜீத்
  • தாருல் இஸ்லாம்
    • தாருல் இஸ்லாம் கட்டுரைகள்
    • தாருல் இஸ்லாம் முழு இதழ்கள்
  • மேலும்
    • புத்தகங்கள்
    • செய்திகள்
    • விமர்சனம்
    • ஓலைச் சுவடி

மோதி மோதி உறவாடு

ஓர் உளவியல் தொடர்.இந்நேரம்.காம் இணைய தளத்தில் வெளியாகிறது.

  • மோதி மோதி உறவாடு

    15. அமைதியும் கண்டிப்பும்

    by நூருத்தீன் May 10, 2016
    by நூருத்தீன் May 10, 2016

    தேவையில்லாமல் பேசி மாட்டிக்கொள்பவர்களை நிறையப் பார்த்திருப்போம். கணவர்களுள் பெரும்பாலானவர்களுக்கு அது தவறாத அனுபவமாகவும் வாய்த்திருக்கும். வாக்குறுதிகளையும் பச்சைப் பொய்களையும் இஷ்டத்திற்கு…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • மோதி மோதி உறவாடு

    14. வாய் திறக்கும் நேரம்

    by நூருத்தீன் April 27, 2016
    by நூருத்தீன் April 27, 2016

    பிரச்சினைக்கு உரியவருடன் பேசிப் பிரச்சினையைத் தீர்க்காமல் அமைதியாக இருந்து விடுவோம் என்று முடிவெடுக்கிறோம் இல்லையா, அதற்கு என்ன காரணம்?…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • மோதி மோதி உறவாடு

    13. மௌனமும் கற்பனையும்

    by நூருத்தீன் April 14, 2016
    by நூருத்தீன் April 14, 2016

    சிறு வயதில் படித்த கதையொன்று குத்துமதிப்பாக நினைவிற்கு வருகிறது. பாடத்தை ஒழுங்காகப் படிக்காமல் பராக்குப் பார்த்தவர்கள்கூட, இந்தக் கதையைத்…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • மோதி மோதி உறவாடு

    12. உள்மன உறுத்தல்

    by நூருத்தீன் April 5, 2016
    by நூருத்தீன் April 5, 2016

    சென்ற அத்தியாயத்தில் நம்மை நாமே நான்கு கேள்விகள் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி, முதலாவதாக, ‘பேசாமல் பொத்தி…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • மோதி மோதி உறவாடு

    11. வாய் மூடினாலும் பேசும்

    by நூருத்தீன் February 23, 2016
    by நூருத்தீன் February 23, 2016

    ‘மோதுவதா? வேண்டாமா?’ என்று முடிவெடுக்க இரண்டு முக்கிய விஷயங்களை அறிய வேண்டும்; அதில் முதலாவது – ‘பேச வேண்டிய…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • மோதி மோதி உறவாடு

    10. மோதல் ரெடி?

    by நூருத்தீன் February 16, 2016
    by நூருத்தீன் February 16, 2016

    பிரச்சினைகளைக் கூறு போட்டு முடித்தாயிற்று. பிரச்சினையில் எது வெகு முக்கியமான கூறு என ஆய்ந்து மூலக்கூறை கண்டுபிடித்து விட்டீர்கள்.…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • மோதி மோதி உறவாடு

    09. என்ன வேண்டும்?

    by நூருத்தீன் January 29, 2016
    by நூருத்தீன் January 29, 2016

    கோபி, வாசுகி தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள். பள்ளியில் படிக்கும் சிறுவர்கள். தொழில் நிறுவனம், மென்பொருள் வல்லுநர் என்று கணவனும்…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • மோதி மோதி உறவாடு

    08. பின் விளைவும் உள்நோக்கமும்

    by நூருத்தீன் January 16, 2016
    by நூருத்தீன் January 16, 2016

    நண்பர் ராகவன் வருத்தமுடன் அமர்ந்திருப்பதைக் கவனித்துவிட்டு நெருங்கி வந்தார் தாஸ். “என்னாச்சு?” என்று விசாரித்தார். இருவரும் தொழில் முறையில்…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • மோதி மோதி உறவாடு

    07. உறவுக்கு உலை

    by நூருத்தீன் December 28, 2015
    by நூருத்தீன் December 28, 2015

    ‘எள்ளல், எகத்தாளம், நக்கல், சரமாரியான புகார், குறை என்று ஆரம்பித்தால் எப்படி எதிர்த்தரப்புக் கடுப்பாகித் தன் குறையை மறைக்க…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • மோதி மோதி உறவாடு

    06. இரண்டாம் மோதல்

    by நூருத்தீன் December 22, 2015
    by நூருத்தீன் December 22, 2015

    உடனடியாகப் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளின் உதாரணமொன்றைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இங்கு மற்றோர் எளிய உதாரணத்தைப் பார்ப்போம்.…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • மோதி மோதி உறவாடு

    05. முதலாம் மோதல்

    by நூருத்தீன் December 17, 2015
    by நூருத்தீன் December 17, 2015

    சென்ற அத்தியாயத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு அன்பர்கள் பதில் அனுப்பியிருந்தார்கள். அவற்றில் இரண்டு பிரச்சினையின் மூலக்கூறை நெருங்கியிருந்தன. மோடியிடம் ஒற்றை…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • மோதி மோதி உறவாடு

    04. மூலக்கூறு

    by நூருத்தீன் December 8, 2015
    by நூருத்தீன் December 8, 2015

    பிரதமர் நரேந்திர மோடியை ஏதோ ஒரு நாட்டின் ஏர்போர்ட்டில் எதிரும் புதிருமாய்ச் சந்தித்து விடுகிறீர்கள். அவரிடமும் அவரது ஆட்சி…

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • 1
  • 2

  • Categories

    • என். பி. ஏ. கட்டுரைகள்
    • என். பி. ஏ. தொடர்கள்
    • நூருத்தீன் கட்டுரைகள்
    • நூருத்தீன் கதைகள்
    • நூருத்தீன் தொடர்கள்
    • பா. தாவூத்ஷா கட்டுரைகள்
    • பா. தாவூத்ஷா தொடர்கள்

About Us

About Us

பா. தாவூத்ஷா அவர்களின் இஸ்லாமியச் சேவை, குர்ஆன் மொழிபெயர்ப்பு, தாருல் இஸ்லாம் ஊடகப் பயணம் ஆகியனவற்றின் இணைய ஆவணம். அவரின் வழித்தோன்றல்களுடைய எழுத்துப் பணிகளின் காப்பகம்.

Periodic Topics

  • The Night Journey

    June 5, 2013
  • Ashoora – The Tenth of Muharram

    November 22, 2012
  • Ramadan – The Month of Quran

    July 28, 2012

English Section

  • Anecdotes
  • Articles
  • News
  • Series
  • Stories

Contact us
  • Facebook
  • Twitter
  • Youtube
  • Email

© darulislamfamily.com 2022. Developed by Dynamisigns

Darul Islam Family
  • கட்டுரைகள்
  • தொடர்கள்
  • கதைகள்
  • குர்ஆன் மஜீத்
  • தாருல் இஸ்லாம்
    • தாருல் இஸ்லாம் கட்டுரைகள்
    • தாருல் இஸ்லாம் முழு இதழ்கள்
  • மேலும்
    • புத்தகங்கள்
    • செய்திகள்
    • விமர்சனம்
    • ஓலைச் சுவடி