Thursday, July 23, 2026
Darul Islam Family
  • கட்டுரைகள்
  • தொடர்கள்
  • கதைகள்
  • குர்ஆன் மஜீத்
  • தாருல் இஸ்லாம்
    • தாருல் இஸ்லாம் கட்டுரைகள்
    • தாருல் இஸ்லாம் முழு இதழ்கள்
  • மேலும்
    • புத்தகங்கள்
    • செய்திகள்
    • விமர்சனம்
    • ஓலைச் சுவடி
    • ஆடியோ-வீடியோ
Author

நூருத்தீன்

Nooruddin
நூருத்தீன்

பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.

  • சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி

    சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 22

    by நூருத்தீன் January 2, 2020
    by நூருத்தீன் January 2, 2020

    ஆரம்பத்திலிருந்தே தமது இரண்டு கண்களும் பதிந்திருந்த அந்நகரை, புனித அந்தஸ்துடைய அந்தாக்கியாவை பொஹிமாண்ட் எப்படி விட்டுத்தருவார்?

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • சிலேட் பக்கங்கள்

    வெற்றியும் பணிவும்

    by நூருத்தீன் December 26, 2019
    by நூருத்தீன் December 26, 2019

    தொலைக்காட்சியில் முஸ்தபாவும் குடும்பத்தினரும் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அது இறுதி மேட்ச். முடிவதற்கு வெகு சில பந்துகளே இருந்தன. …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • கட்டுரைகள்செய்திகள்நூருத்தீன் கட்டுரைகள்

    ஜுபைதா – பதிப்புரை

    by நூருத்தீன் December 26, 2019
    by நூருத்தீன் December 26, 2019

    அல்ஹாஜ் பா. தாவூத்ஷா ஸாஹிப் எழுதிய இந்த நெடுங்கதை 1925 ஆம் ஆண்டு அச்சாகியுள்ளது. ஜனாப் இ. அப்துர் …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • சிலேட் பக்கங்கள்

    அன்பு வெல்லும்

    by நூருத்தீன் November 30, 2019
    by நூருத்தீன் November 30, 2019

    அலுவல் முடிந்து வரும்போது அதைக் கவனித்தார் முஸ்தபா. வீட்டு வாசல் கேட் அருகே சிறு பாத்திரத்தில் பால் ஊற்றி …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • சிலேட் பக்கங்கள்

    தீயினால் சுட்ட சதை

    by நூருத்தீன் November 19, 2019
    by நூருத்தீன் November 19, 2019

    புறநகரில் புதிதாகத் திறக்கப்பட்டிருந்த ஹோட்டலுக்கு தம் குடும்பத்தினருடன் சென்றிருந்தார் முஸ்தபா. அவருடைய அலுவலக நண்பர் தமக்கு வேலையில் புரோமஷன் …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • சிலேட் பக்கங்கள்

    தூதுக் கடிதங்கள்

    by நூருத்தீன் November 6, 2019
    by நூருத்தீன் November 6, 2019

    தம் அலுவலகக் கணினியில் மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார் முஸ்தபா. அன்று மாலை அலுவலகத்திலிருந்து வந்ததில் இருந்து சற்று பிஸியாகவே …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • எம்முடையவை

    தப்புக் கடல – விமர்சனம்

    by நூருத்தீன் October 29, 2019
    by நூருத்தீன் October 29, 2019

    புத்தகத்தை அவர் எனது இந்திய விலாசத்திற்கு அனுப்பி ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் மூன்று வாரங்களுக்கு முன்புதான் (அக்டோபர் 6, …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • சிலேட் பக்கங்கள்

    அவனிருக்க பயமேன்?

    by நூருத்தீன் October 28, 2019
    by நூருத்தீன் October 28, 2019

    நள்ளிரவு நேரம். முஸ்தபா தம் குடும்பத்தினருடன் காரில் சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். வெளியூரில் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு அவர்கள் சென்றிருந்தனர். …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி

    சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 21

    by நூருத்தீன் October 19, 2019
    by நூருத்தீன் October 19, 2019

    அந்தச் சிறு உலோகம் சிலுவைப் படையினரின் நிலைமையை முற்றிலும் புரட்டிப்போட்டது. இயேசுவின் புனித உடலைத் தீண்டிய ஈட்டி கிட்டிவிட்டது.

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • சிலேட் பக்கங்கள்

    குற்றம் குற்றமே!

    by நூருத்தீன் October 5, 2019
    by நூருத்தீன் October 5, 2019

    தொலைக்காட்சியில் காலைச் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தார் முஸ்தபா. அன்று ஞாயிற்றுக்கிழமை. அதனால் வழக்கமான பரபரப்பு இன்றி வீடு அமைதியாக இருந்தது. ஸாலிஹாவும் …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • சிலேட் பக்கங்கள்

    குர்ஆனிய ஒலி

    by நூருத்தீன் September 18, 2019
    by நூருத்தீன் September 18, 2019

    முஸ்தபாவின் வீட்டிலிருந்து இரு வீடுகள் தள்ளியிருந்த வீட்டில் ராபியா என்ற பெண்மணி வசித்து வந்தார். அவர் வயது முதிர்ந்தவர். …

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி

    சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20

    by நூருத்தீன் September 13, 2019
    by நூருத்தீன் September 13, 2019

    கெர்போகாவின் தலைமையிலான முஸ்லிம்களின் படை இப்பொழுது அந்தாக்கியாவை முற்றுகையிட, பொறியில் சிக்கிய எலியைப் போல் ஆனது சிலுவைப் படை.

    0 FacebookTwitterWhatsappTelegramEmail
  • 1
  • …
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • …
  • 58

  • Categories

    • என். பி. ஏ. கட்டுரைகள்
    • என். பி. ஏ. தொடர்கள்
    • நூருத்தீன் கட்டுரைகள்
    • நூருத்தீன் கதைகள்
    • நூருத்தீன் தொடர்கள்
    • பா. தாவூத்ஷா கட்டுரைகள்
    • பா. தாவூத்ஷா தொடர்கள்

About Us

About Us

பா. தாவூத்ஷா அவர்களின் இஸ்லாமியச் சேவை, குர்ஆன் மொழிபெயர்ப்பு, தாருல் இஸ்லாம் ஊடகப் பயணம் ஆகியனவற்றின் இணைய ஆவணம். அவரின் வழித்தோன்றல்களுடைய எழுத்துப் பணிகளின் காப்பகம்.

Periodic Topics

  • The Night Journey

    June 5, 2013
  • Ashoora – The Tenth of Muharram

    November 22, 2012
  • Ramadan – The Month of Quran

    July 28, 2012

English Section

  • Anecdotes
  • Articles
  • News
  • Series
  • Stories

Contact us
  • Facebook
  • Twitter
  • Youtube
  • Email

© darulislamfamily.com 2022. Developed by Dynamisigns

Darul Islam Family
  • கட்டுரைகள்
  • தொடர்கள்
  • கதைகள்
  • குர்ஆன் மஜீத்
  • தாருல் இஸ்லாம்
    • தாருல் இஸ்லாம் கட்டுரைகள்
    • தாருல் இஸ்லாம் முழு இதழ்கள்
  • மேலும்
    • புத்தகங்கள்
    • செய்திகள்
    • விமர்சனம்
    • ஓலைச் சுவடி
    • ஆடியோ-வீடியோ