அருளாளனும் அன்புடையோனமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால், உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் இறைவன் அவ்வப்போது தன்னுடைய தூதர்களை அனுப்பிக்கொண்டே வந்திருக்கிறான்.
என். பி. அப்துல் ஜப்பார்
என். பி. அப்துல் ஜப்பார்
‘என்.பி.ஏ.’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், துணிச்சலான பத்திரிகை ஆசிரியர், நூல் ஆசிரியர், பதிப்பாசிரியர், விமர்சகர். ‘தாருல் இஸ்லாம்’ மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தவர். தம் தந்தை பா. தாவூத்ஷாவுடன் இணைந்து திருக்குர்ஆன் விரிவுரை எழுதியவர். ஷஜருத்துர், நபி பெருமானார் வரலாறு இவரது முக்கியமான நூல்கள்.
-
-
மலிக்குல் முஅல்லம் அந்த அபராதத் தொகையை உச்சரித்தவுடனே லூயீ இடிந்து போயினார். ஒரு கோடி பிராங்க் எனறால், என்ன …
-
அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால், உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றியிருக்கிறார்கள்; எத்தனையோ சீர்திருத்தவாதிகள் பிறந்திருக்கிறார்கள்; பலப்பல மதப்பெரியார்கள் உத்தம …
-
முற்கூறிய சம்பவம் நிகழ்ந்து ஒருவாரம் கழிந்ததும், மீட்டும் அந்த யுத்த குற்றவாளிகளின் விஷயம் பரிசீலனைக்கு வந்தது. அதற்கிடையில் அரசாங்க …
-
லூயீ அவ்வாறு பேசி முடிந்ததும், சுல்தான் சிறிது சாந்தமாகப் பேசினார்:- “ஏ, ரிதா பிரான்ஸ்! நாமொன்றும் தேவதூஷணம் செய்யவில்லை. …
-
அல் மலிக்குஸ் ஸாலிஹ் நஜ்முத்தீன் ஐயூபி ஹிஜ்ரி 647, ஷஃபான், பிறை 15-இல் மரனமடைந்தார் என்பதையும் அம் மரணம் …
-
நம் சரித்திரக் காதையின் நடுவிலே ஜாஹிர் ருக்னுத்தீன் என்னும் பஹ்ரீ மம்லூக் தலைவரை நாம் திடீரென்று கொண்டு வந்து …
-
காலஞ்சென்ற சுல்தான் நல்லடக்கம் செய்யப்பட்ட அன்றிரவே ரமலான் பிறை பிறந்துவிட்டது. சாதாரணமாகவே அந்தப் புனிதமிக்க நோன்பு மாதத்திலே அரசவை …
-
ரமலான் என்னும் முப்பது நோன்புக்குரிய மாதம் நாளையிரவு ஆரம்பமாகப் போவதால், வீண் காலதாமதமின்றி விரைவிலேயே மையித்தை நல்லடக்கஞ் செய்துவிட …
-
தூரான்ஷா குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தி, ஒரே பாய்ச்சலில் தரையிற் குதித்தார். எதிரே நின்ற சிற்றன்னை ஷஜருத்துர்ரை …
-
அன்றைக்குச் சுமார் நாலாயிரம் ஆண்டுகட்குமுன்னே — (அஃதாவது, கிறிஸ்து பிறப்பதற்கு உத்தேசம் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னே) அதே எகிப்து …
-
இனிமேல் மிஸ்ர் ஸல்தனத்தின் மணிமுடி சூடிய மன்னராகவே உயரப்போகிற இளவரசர் தங் குதிரையின்மீதிருந்த படியே எட்டி, ஜாஹிர் ருக்னுத்தீனின் …