”மெஸேஜ் அனுப்பிச்சேனே, வரும்போது வாங்கிட்டு வரச்சொல்லி. பாக்கலியா?” என்றார் வெறுங்கையுடன் நுழைந்த என்னைப் பார்த்து என் சக பாதி. …
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
முக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆப்பிளின் கட்டணம் $109. ஒரு மணி நேரக் காத்திருப்பு. துல்லியமான வேலை! வேலையைத் …
-
தரையில் iPhone மோதினாலும் சரிiPhone தரையில மோதினாலும் சரிசிதறுவது என்னவோ iPhone திரைதான் என்பதைஇன்று காலை தெரிந்துகொண்டேன்! வாழ்க்கையின் …
-
ஷூ வைவிட விருது பலமாகப் பறக்கும் எனத் தெரிய வருகிறது. இன்றுவரை 41 என்கிறார் ஐயா Marx Anthonisamy புஷ்ஷின் …
-
கோரப் புலி அந்தக் காட்டில் பதுங்கியிருப்பதாகச் சொன்னார்கள். கெட்டப் புலி அது; நல்லவன் கெட்டவன் பார்க்காது. அடிச்சுத் தின்னுட்டு …
-
நம்முடைய வரலாற்றைப் படித்தால், தோழர்களைப் படித்தால் அதை முதலில் நமக்கு apply செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் …
-
இட்லிக்கு புதினா சட்னி இல்லே, கால் விரலுக்கு வைர மெட்டி வாங்கித் தரலே போன்ற சுண்டைக்காய்க் காரணங்களுக்காக வெளிநடப்பும் …
-
சென்னையில் பிரபலமான அச்சக நிறுவனம் ஒன்று. அச்சுத் தொழிலுக்கு முக்கியமான மூலப் பொருள் எது? அச்சு இயந்திரம், மை …
-
இந்தத் தொடரைத் தொடரும் முன் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அது வாத …
-
மரணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார் அந்த முதியவர். மனைவியை அழைத்துச் சொன்னார் “யாராவது பயணிகள் வருகிறார்களா என்று பார். அவர்களிடம்…
-
கண்களை வேறெங்கும் செலுத்தாமல் கம்ப்யூட்டர் திரையில் மூழ்கியிருந்தான் ஆதித்யன். நாளைக்குள் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் வந்துவிட வேண்டும் என்று அவனுக்குக் …
-
மகன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய உதவியைப் பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதலாம்; முழு நீளப் பிரச்சாரப் படமும் …