300
இட்லிக்கு புதினா சட்னி இல்லே, கால் விரலுக்கு வைர மெட்டி வாங்கித் தரலே போன்ற சுண்டைக்காய்க் காரணங்களுக்காக வெளிநடப்பும் தாயார் வீட்டிற்குப் போக பெட்டிப் படுக்கைத் தூக்கலும் என்ற பழக்கம் குடும்பத்திற்குள்ளேயே பரவிக் கிடக்கும்போது, ஊருக்கும் கட்சிக்கும் என்ன உபதேசம்?