479
ஆண்டின் சில நாள்களில் சியாட்டிலில் மேகங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்பொழுதெல்லாம் வெப்ப அளவு இப்படி 28, 29 டிகிரி செல்ஷியஸ் என்றாகுமா, இங்குள்ள மக்களின் குழந்தை மனசு அவர்களது புறமெல்லாம்
அகமாகிவிடும்.
இதெல்லாம் அலங்கோலம் என்றால் கேட்கவா போகிறார்கள். கண் தாழ்த்தி நடந்து லேம்ப் ப்போஸ்ட்டில் இடித்துக்கொள்ள வேண்டியதுதான்.
#தத்துவம்