435
அறிவுக் கெட்டத்தனமாக மட்டுமே வளரும் பல்லுக்கு wisdom teeth என்று யார் பெயரிட்டார்கள்?
பல் மருத்துவரின் தொழிலுக்கு “மினிமம் கியாரண்டி” என்பதற்காக இறைவன் இதைப் படைத்திருக்க வேண்டும். மற்றபடி மானுடப் பிறவிக்கு இந்தப் பல்லால் பயனேதும் இருப்பதாக அறிவுப் பல்லை இழந்த என் அறிவுக்குத் தெரியவில்லை.
யப்பா…. என்னா வலி!