டிஸைன்

by நூருத்தீன்

தப்பும் தவறுமாய் வாழும் போதுதான் வாழ்க்கையின் நெளிவு சுளிவை அறிய முடிகிறது!

விழுந்து அடிபடாமல் சைக்கிள் பேலன்ஸ் கற்றவர்கள் யார் இருக்கிறார்கள்?

இறைவனின் டிஸைன் மகத்தானது; ஒப்பீடற்றது!

(FBயில் ‘டிஸைன்’ வார்த்தை கட்டாயம் என்று பற்பல பதிவுகளை வாசித்து அடைந்த ஞானத்தின் விளைவு இந்த போஸ்ட்!)

Related Articles

Leave a Comment