ஐஃபோன்7

by நூருத்தீன்

இது எதற்கு? அனாவசியம்!

என்று ஹெட்ஃபோனுக்கான துவாரத்தை மூடிவிட்டது ஆப்பிள்.

வயர்லெஸ்ஸுக்கு மாறிக்கோ,
கெட்டியாக மாட்டிக்கோ
என்று அறிவித்துவிட்டார்கள்.

இதைவிட 8 வரட்டும் என்று காத்திருக்கப் போகிறேன். ஸ்கிரீன் எதற்கு அனாவசியம் என்று வயர்லெஸ்ஸில் eye யில் திரை விரிக்கக்கூடும் iPhone8!

#iPhone7

 

Related Articles

Leave a Comment