பல்

by நூருத்தீன்

பல்லில் தொல்லை என்று பல் வைத்தியரிடம் வந்தால் அவர் செய்வதையெல்லாம் பல்லைக் கடித்துக் கொண்டு சகிக்க வேண்டியதாய் இருக்கிறது.

தன்னிடமுள்ள ஆயுதங்கள் அத்தனையையும் என் வாயில் விட்டு ஆட்டுகிறார் மனுஷன்.

Related Articles

Leave a Comment