“கோவணக்காரர்களுக்கு மத்தியில் ஜட்டியுடன் சென்றால் லூஸு என்கிறார்களே” என்றார் அவர்.
“விட்டுத் தள்ளுங்க. அடுத்த முறை கரெக்ட் ஸைஸுல அணிஞ்சா போச்சு” என்றார் ஆறுதலாக இவர்.
கோபத்துடன், “போய்யா கிராக்கு!”
#துண்டிலக்கியம்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.