ஹலோ

by நூருத்தீன்

உணவகம் சென்றிருந்தேன். பாத்ரூம் வாஷ்பேஸினில் கை கழுவும்போது, அங்கு உள்ள டாய்லெட்டிற்குள் வேகமாய் நுழைந்தார் ஹோட்டல் சிப்பந்தி.

கதவை அடைத்துக்கொண்ட வேகத்தில் சப்தமாய் “ஹலோ ஹலோ” என்றார்.

என்னதான் ‘சிக்கலாக’ இருந்தாலும் இப்படியெல்லாமா அழைப்பார்கள்?

அழைத்தால் வந்துவிடுமா?

சற்று நேரத்தில் அவர் பேச்சைத் தொடர்ந்ததும்தான் புரிந்தது – போன் பேச டாய்லெட்டிற்குள் நுழைந்திருக்கிறார் மனுசன்.

Related Articles

Leave a Comment