மருத்துவாலோசனை

by நூருத்தீன்

”டாக்டர். நெஞ்செல்லாம் சளி. இருமலா இருக்கு,” என்றார் பேஷண்ட்.

”சரி. வேறென்ன பிரச்சினை. மேலே சொல்லுங்க”

“இருமினால் சளி வருது”

“வந்தால் த்தூ-ன்னு துப்பிடுங்க” என்று தன் ஜோக்குக்கு தானே பலமாகச் சிரித்தார் டாக்டர்.

“துப்பிடலாம். ஆனால் அதுவும் சென்ஸேஷன் ஆயிடுமோன்னு பயமாயிருக்கு. ஏதாவது வேற எழுத்து இருந்தாச் சொல்லுங்களேன்.”

“யோவ்! நானென்ன டாக்டரா, தமிழ் ஆசானா? அறிவிருக்காயா உனக்கு?”

பேஷண்ட், ”ஆ!”

”பீப்.” (இது படம் முடிந்த சவுண்ட்)

#குறும்படம்

Related Articles

Leave a Comment