340
தொலஞ்சு போகட்டும். க்ரேன் லிஃப்ட் வாங்கித் தர்ரேன். இனி என் கட் அவுட்டுக்கு பால் ஊத்துறதா இருந்தா அதுல ஏறி நின்னு ஊத்து!
இல்லே செத்துத் தொலயப்போறே! பைத்தியம்!
– சேனாதிபதி
#பாலாபிஷேக-ரசிகர்கள்