474
வீட்டு அடுக்களையில் மனைவிக்கு ஒத்தாசைப் புரிவதை வெறுக்கும்/தவிர்க்கும் ஆண்கள்தாம் பரோட்டா கடையிலிருந்து நட்சத்திர ஹோட்டல் அடுக்களைவரை நளபாக விற்பன்னர்கள்!
கணவனுக்குப் பரிமாறுவதை, ஒத்தாசைப் புரிவதை சடைந்து கொள்ளும் பெண்கள் உணவகங்களிலும் மஸாஜ் பார்லர்களிலும் சிறப்புப் பணியாளர்கள்!
#தத்துவம்