கூச்சம்

by நூருத்தீன்

எனது தினசரி வாசிப்பும் எழுத்தும் வெகு சொற்பம்.

உறுத்தலாகவும் கூச்சமாகவும் இருக்கிறது.

ஒவ்வொருவரும் எவ்வளவு எழுதுகிறார்கள். எவ்வளவு வாசிக்கிறார்கள் என்பதை Facebook பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் உணரும்போது …

என்னை நினைத்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது.

Related Articles

Leave a Comment