376
தன் சார்பாளன்தான் உத்தமன், தூயவன் என்பதல்ல இப்பொழுதைய அடிதடி.
என்னவன் கேப்மாரி என்றால் உன்னவன் மொள்ளமாரி எனும் ரீதியில்தான் காரித் துப்புகிறார்கள்.
இப்படியானவர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு கூத்து.