380
துபை சரவண பவனில் Kadalai curry என்பதையும் காடை கறி எனப் படிக்கிறது மனசு.
சுத்தமான அசைவ நாக்கு!
துபை சரவண பவனில் Kadalai curry என்பதையும் காடை கறி எனப் படிக்கிறது மனசு.
சுத்தமான அசைவ நாக்கு!
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.