மழை இனி

by நூருத்தீன்

மூன்று மாதங்களுடன் தனக்கிடப்பட்ட பணியைச் செவ்வனே முடித்துக் கொண்டது கோடை. Seattle is back to normal. மழை பெய்கிறது. இனி மேகமும் மழையும் குளிரும் என்று இயல்புக்குத் திரும்பிவிடுவோம்.

அது சரி, மழையை ரசிக்க கவிதைதான் எழுத வேண்டும் என்று என்ன விதி? ஒரு கோப்பை ட்டீயே போதுமானதாக இருக்கிறது.

Related Articles

Leave a Comment