ஐஃபோன்

by நூருத்தீன்

தரையில் iPhone மோதினாலும் சரி
iPhone தரையில மோதினாலும் சரி
சிதறுவது என்னவோ iPhone திரைதான் என்பதை
இன்று காலை தெரிந்துகொண்டேன்!

வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிய வைத்த
இனிய காலை!

Related Articles

Leave a Comment