574
ஒன்றை அருட்கொடையாக்குவதும் அதையே சோதனையாக்குவதும் இறைவனின் நாட்டம்.
பெருக்கெடுத்துள்ள வெள்ளத்தில் மனிதம் உயிர்த்தெழுந்து மதம், இனம் கடந்து நேசம், பாசம் பொழிவதாக வரும் தகவல்கள் நெஞ்சை நெகிழ்த்துகின்றன.
பிணம் உண்ணும் அயோக்கிய அரசியல்வாதிகள் பல் குத்திக் கொண்டிருக்கட்டும்.
மனிதம் இன்னும் சாகவில்லை!
#சென்னை-வெள்ளம்