டிகிரி பாடல்

வாத்தியாரின் சூப்பர் ஹிட் பாடலை ‘பால்’ மாற்றிப் பாடினால் இன்றைக்கும் ஹிட்தான்!

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்
டக்குமுக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்


டக்குமுக்கு திக்கு தாளம்
அப்பப்ப இவனொரு பொய் பிறவி
….

இதற்கெல்லாம் அச்சம், வெட்கப்பட்டு மாய்த்துக்கொள்ள உம்மிடம் சொரணை என்ன கொட்டியா கிடக்கு?

மக்கள்தாம் மற்றொரு பாடலை ‘ல்’ மாற்றிப் பாடிக் கொள்ளவேண்டும். அதுவும் வாத்தியார் படத்தின் சூப்பர் ஹிட் பாடல்தான்.

பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த
புலவர் பெருமானே
உம்மைப் புரிந்துகொண்டால்
உண்மை தெரிந்துகொண்டால்
….

போமோனே! ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு!

Related Articles

Leave a Comment