கறை படியும் விரல்களுக்கு
வந்து வாய்ப்பதெல்லாம்
கறை படிந்த கரங்கள்தாம்

இருந்தும்
கறை படிகின்றன விரல்கள்
தன் முயற்சியில் தோல்வியுறாத
அம்புலிமாமா விக்கிரமாதித்தனாய்!

Related Articles

Leave a Comment