சர்வதேச கமர்கட் தினம்

by நூருத்தீன்

மாணவப் பருவத்தில் உணவு இடைவேளைகளில் பள்ளிக்கூட வாசலில் சைக்கிளில் வந்து விற்கும் செல்ஸ்மேனிடம் வாங்கி உண்டு மகிழ்ந்த இந்தப் பண்டத்திற்காக ஒருநாளை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும்.

இதற்கான் அப்ளிகேஷன் ஐ.நா. வின் இணைய தளத்தில் கிடைக்குமா?

Related Articles

Leave a Comment