1987ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்பொழுது ஆகஸ்ட் மாதம் ஜல்லிக்கட்டு வந்தது.
தலைசிறந்த காளைகளின் அணிவகுப்பு அது.
நான் விரும்பிய விறுவிறுப்பு குறைவுதான் என்றாலும் நன்றாகவே இருந்தது.
பின்னரும் அதை அனைவரும் பலமுறை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.
பாட்டெல்லாம்கூட ஹிட். அதில் பங்கெடுத்த முதுபெரும் கலைஞர்கள் இருவர் இன்று இல்லை.
YouTube-ல் இருக்கிறதா?
#ஜல்லிக்கட்டு-தடை