மழலை

by நூருத்தீன்

எனது அர்த்தமற்ற பேச்சு

அவனுக்கு மட்டும் புரிந்து

அப்படிச் சிரிக்கிறான்

குழந்தை!

#கவிதை-கவிதை

Related Articles

Leave a Comment