யுத்த பூமியில் தலைப் பிறை

உணவு என்ற வஸ்துவைப் பார்த்து வாரமாகியிருந்தது. எலும்பைப் போர்த்தியிருந்த தோலைச் சுற்றியிருந்த ஆடையெல்லாம் கந்தல்.

ஃபஜ்ருக்கு பாங்கு சொல்லும் நேரம். அம்மா தம் பிள்ளைகளிடம், “நோன்புக்கு நிய்யத் செய்துவிடுங்கள்.”

‪#‎குட்டிக்கதை‬

Related Articles

Leave a Comment