515
எவ்வளவோ முயன்று பார்த்துவிட்டேன்
எப்படிப்பட்ட தனிமையில் இருந்தாலும்
பேசிக்கொண்டே இருக்கிறது
உள் மனசு!
#தத்துவம்