நெஞ்சு எரிச்சல்

by நூருத்தீன்

நெஞ்செரிச்சலை விளக்கும் டாக்டரின் கட்டுரை ஒன்றை என் டாக்டரய்யா அனுப்பியிருந்தார். விளக்கமாக இருந்தது. தெளிவாகத்தான் இருந்தது. இதையெல்லாம் எழுதும் டாக்டர்கள் பேஷண்ட்டுகளின் வயிற்றெரிச்சலைத் தீர்க்க மட்டும் வழி கண்டுபிடிக்காமல் இருப்பது ஏன் என்று கேளுங்கள் என்று என் டாக்டரய்யாவை பதிலுக்குக் கட்டுரை எழுதச் சொல்ல வேண்டும். பேஷண்ட்டுகளுக்கு பில் ஷாக்கடிக்கும் ஜோக்குகளைச் சாகடிக்கலாம்.

(என் டாக்டரய்யா Ph.D. என்பதால் அந்த ஜோக்கெல்லாம் அவருக்குப் பொருந்துவதில்லை. தப்பித்துவிட்டார் மனுசன்.)

Related Articles

Leave a Comment