“ஆசையைத் துறக்க வேண்டுமே” என்று ஆலோசனை கேட்டான் சீடன்.

“இன்று போய் நாளை வா. பார்ப்போம்.”

மறுநாள் குருவைக் காணவில்லை.

சீடனின் ஃபேஸ்புக் மெஸென்ஜரில், “அலையாதே! முடிந்தால் இந்த அக்கவுண்ட்டை க்ளோஸ் செய்துவிட்டு வந்து என்னைத் தேடு.”

‪#‎zensense‬

#குட்டிக்கதை

Related Articles

Leave a Comment