டாப்லெஸ்

by நூருத்தீன்

வெள்ளையா இருக்கிறவன் வெவரமாத்தான் பேசுவான் என்ற நம்பிக்கை நம் மக்களுக்கு.

அவன் கண்டுபிடிச்ச –

பிறந்த தினம்
காதலர்கள் தினம்
அம்மா தினம்
அப்பா தினம்
கூட்டாளி தினம்
பெருச்சாளி தினம் –

என்று ஒன்றுவிடாமல் கொண்டாடுவது

பலருக்கு வெகு இயல்பாகி விட்டது.

மற்றவர்கள் ‘கொண்டாட மாட்டேன், ஆனால் வாழ்த்துவேன், இல்லே அன்னிக்குன்னு அது விஷயமா போஸ்ட் பதிவேன். இதுல ஏதும் தப்பில்லே you know’ எனும் ரகம்.

அலட்டிக்காமல் கடந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன்.

நேற்றைய செய்தியில் ஓர் அதிர்ச்சி.

பெண்கள் GoTopless Day ரிலீஸாகியிருக்கு!

ஆணுக்குப் பெண் சரிநிகர் இனி ‘காண்பீர்’

என்று அன்று ஒருநாள் பெண்களுக்கு மேலாடை விடுப்பு நாளாம்.

இந்த தினத்தை நம் மக்கள் எப்படியெல்லாம் வாழ்த்துவார்கள், என்னவெல்லாம் படம் போடுவார்கள் என்று நினைத்தால் வயிற்றில் பகீர் என்கிறது.

===
Happy Go Topless Day

AMPTON, N.H. (AP) — Women around the U.S. plan to go topless as they hit the beach or march in parades in celebration of GoTopless Day, focused on promoting gender equality and women’s rights to bare their breasts in public.

GoTopless Day is celebrated annually on the Sunday closest to Women’s Equality Day, marking the day American women earned the right to vote.

Events planned include gatherings at beaches from New Hampshire to California and parades in New York City and Los Angeles featuring giant balloons shaped as breasts. Other celebrations are planned in cities across the globe.

Activists in the movement argue women should be able to go topless in public, just as men can.

Cities and states have varying laws regarding whether it’s legal for women to go topless in public.

Related Articles

Leave a Comment