டபாய்த்தல்

by நூருத்தீன்

”மெஸேஜ் அனுப்பிச்சேனே, வரும்போது வாங்கிட்டு வரச்சொல்லி. பாக்கலியா?” என்றார் வெறுங்கையுடன் நுழைந்த என்னைப் பார்த்து என் சக பாதி.

“இப்பத்தான் வீட்டிற்குள் நுழைஞ்ச பிறகு பார்த்தேன். முக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் வெளில இருக்கும்போது ஃபோனை எடுப்பதா இல்லை” என்றேன்.

என் முன் ஜாக்கிரதையைக் கேட்டு பலமாகச் சிரித்தார். அப்பத்தான் எனக்குத் தோன்றியது,

‘அட! இனி இப்படி சொல்லியே டபாய்க்கலாம் போலிருக்கே!’

Related Articles

Leave a Comment