416
போராளிகளுக்கு வானிலிருந்து உதவும் அமெரிக்காவைப் போல் என் கூரையில் சாகித்ய அகாடமி ஒரு விருதைப் போட்டால் உடனே தூக்கி எறிய நானும் தயார்.
”30 நாளில் சாகித்ய விருது வாங்குவது எப்படி?” சென்னையில் எங்கு கிடைக்கும்?