பல்லைக் காட்டாதே

by நூருத்தீன்

பெண்ணைப் பார்த்தா
பல்லைக் காட்டாதே

என்று நான் வரையறுத்துள்ள
என் வைராக்கியம்
இடிந்து போகிறது
பல் வைத்தியரிடம்.

மனுசர் பெண் நர்ஸ்களைத்தான்
உதவிக்கு வைத்துள்ளார்.

#தத்துவம்

Related Articles

Leave a Comment