தாடியும் துபாயும்

by நூருத்தீன்

தாடி வெச்ச பாய் எல்லாம் தீவிரவாதி எனும்போது அரபு நாடு எதுவா இருந்தா என்ன, அது துபாயாக இருந்துட்டுப் போகட்டுமே!

இதில் ஏற்பட்ட நெரிசலில் 700-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக துபாய் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த பெரும் துயர சம்பவத்தில் இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். நூற்றுக்கணக்கானவர்கள் மூச்சுத் திணறலால் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். துபாய் அரசு ராணுவம், போலீஸார், தீயணைப்பு வீரர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

நன்றி: தமிழ் த ஹிந்து
(சஊதியிலுள்ள மினாவில் நிகழ்ந்த விபத்து பற்றிய செய்தி)

Related Articles

Leave a Comment