468
தாய் தன் பெரிய மகளிடம், “இந்தா கொய்யா சாப்பிடு. இதுல விட்டமின் ஏ-வும் இருக்கு.”
சின்ன மகள் தாயிடம், “அப்ப ங்கொய்யாலே ல?”
முடிவுரை: இது கற்பனைக் கதையன்று!
#குட்டிக்கதை