அரண்மனையிலே எல்லாம் அல்லோலகல்லோலமாகக் காட்சியளித்தன. சுல்தானாவின் கணவர் திடீரென்று காலமான செய்தியைக் கேள்வியுற நேர்ந்தமையால், காஹிராவாசிகள் பலர் அரண்மனைக்குத் …
என். பி. அப்துல் ஜப்பார்
என். பி. அப்துல் ஜப்பார்
‘என்.பி.ஏ.’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், துணிச்சலான பத்திரிகை ஆசிரியர், நூல் ஆசிரியர், பதிப்பாசிரியர், விமர்சகர். ‘தாருல் இஸ்லாம்’ மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தவர். தம் தந்தை பா. தாவூத்ஷாவுடன் இணைந்து திருக்குர்ஆன் விரிவுரை எழுதியவர். ஷஜருத்துர், நபி பெருமானார் வரலாறு இவரது முக்கியமான நூல்கள்.
-
-
மிகவும் பயங்கரமான முறையிலே தம் கண்ணெதிரில் படுகொலை புரியப்பட்ட முஈஜுத்தீனின் உடலிலிருந்து உயிர்பிரிந்து சென்ற கோரக் காட்சியைக் கண்ணாற் …
-
அரண்மனை அந்தப்புரத்திலே எங்கும் நிச்சப்தம் குடி கொண்டிருந்தது. ஆங்கொரு மூலையிலே தனியாய்க் குந்தியிருந்து ஷஜருத்துர்ரின் மனமோ சஞ்சலத்தில் சிக்கிச் …
-
ருக்னுத்தீன் அந்தக் கடிதத்தைப் படித்து முடித்ததும், சுல்தானாவை நிமிர்ந்து நோக்கினார். “இதைத் தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” “ஏன், …
-
அரண்மனையை விட்டுத் திடீரென்று முஈஜுத்தீன் மாயமாய் மறைந்துவிட்டார் என்னும் செய்தி காட்டுத்தீப்போல் காஹிராவெங்கும் பரவிவிட்டது. சிலர் அவருக்காகப் பரிதாபப்பட்டார்கள்; …
-
புர்ஜீ மம்லூக் தலைவரின் பிரேதம் அன்று மாலை ஒருவாறாக அடக்கப்பட்டு முடிந்தது. அப்பால்தான் முஈஜுத்தீனுக்குச் சுய உணர்வு வந்து, …
-
இருள் சூழ்ந்த நள்ளிரவு வந்து அடுத்தது. அந்தப்புரத்தில் அரசியார் இல்லையென்னும் கவலையற்ற எண்ணத்துடனே எல்லாரும் குறட்டைவிட்டு உறங்கிக் கொண்டிருந்தார்கள். …
-
தினசரி வாழ்க்கையில் முஈஜுத்தீன் ஐபக்குக்கும் ஷஜருத்துர் ராணி திலகத்துக்கும் இடையே தினேதினே சுமுகம் என்பது அறவே இல்லாது போனதுடன், …
-
மலிக்காத்துல் முஸ்லிமீன் சுல்தானா ஷஜருத்துர் அங்ஙனம் விர்ரென்று வெளியேறிச் சென்றதும், முஈஜுத்தீன் எண்ணி நடுங்கியபடியோ, அல்லது நீங்கள் எதிர்பார்ப்பது …
-
மலிக்காத்துல் முஸ்லிமீன் சுல்தானா ஷஜருத்துர் மிகவும் ஒழுங்காக நீதி பரிபாலன ஆட்சி புரிந்து வந்தாரென்பதையும் மாஜீ சுல்தான் மலிக்குல் …
-
தந்தையின் இல்லத்தை நோக்கிச் சென்று அவரது மடிமீது மைமூனா முகத்தைப் புதைத்துக் கோவென்று அலறியதும், முதலில் அக் கிழவருக்கு …
-
இஸ்லாத்தின் சரித்திரத்திலே ஷஜருத்துர்ரின் வாழ்க்கை என்பது மிகவும் வின்னியாசமாகவும் வியக்கத்தக்கதாகவும் விளங்கிவருகிறது என்பதைப் பன்முறையும் நாம் முன்னே எடுத்துக் …